தெய்வமே இயேசுவே உம்மைத் தேடுகிறேன்

தினம் தினம் உம்மையே நோக்கிப் பார்க்கின்றேன்

ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் (2)

 

1.

உலகப் பெருமை இன்பமெல்லாம்

உமக்காய் இழந்தேனையா

உம்மை பிரிக்கும் பாவங்களை

இனிமேல் வெறுத்தேனையா

உம் சித்தம் நிறைவேற்றுவேன்

உமக்காய் வாழ்ந்திடுவேன் -தெய்வமே

 

2.

எதை நான் பேச வேண்டுமென்று கற்றுத் தாருமையா

எவ்வழி நடக்க வேண்டுமென்று

பாதை காட்டுமையா

ஒளியான தீபமே

வழிக்காட்டும் தெய்வமே   -தெய்வமே

 

3.

உலகம் வெறுத்து பேசட்டுமே

உம்மில் மகிழ்ந்திருப்பேன்

காரணமின்றி பகைக்கட்டுமே

கர்த்தரைத் துதித்திடுவேன்

சிலுவை சுமந்தவரை

சிந்தையில் நிறுத்துகிறேன்   -தெய்வமே



theyvame iyesuve ummaith thedukiren

thinam thinam ummaiye nokkib barkkinren

sa்thoththiram sa்thoththiram sa்thoththiram (2)

 

1.

ulakab berumai inpamellam

umakkay izhanththenaiya

ummai birikkum bavangkalai

inimel veruththenaiya

um sithdham niraiverruven

umakkay vaznththiduven -theyvame

 

2.

ethai nan becha vendumenru karruth tharumaiya

evvazi natakka vendumenru

bathai kaddumaiya

oliyana thipame

vazikkaddum theyvame   -theyvame

 

3.

ulakam veruththu bechaddume

ummil makiznththirubben

karanaminri pakaikkaddume

karthdharaith thuthiththiduven

siluvai sumanthdhavarai

sinththaiyil niruththukiren   -theyvame